Tamil Dictionary 🔍

வைதல்

vaithal


திட்டல் , சபித்தல் ; வஞ்சித்தல் ; பழித்துரைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சித்தல். வையாது வழக்குரைத்தன்று (பு. பெ. 1, 18, கொளு). 3. To deceive; சபித்தல். வைத வைவின் (கம்பரா. சிறப். 5). 2. To curse; நிந்தித்தல். வைதா னொருவ னொருவனை (நாலடி, 325). 1. To abuse, revile;

Tamil Lexicon


vai-,
1 v. tr.
1. To abuse, revile;
நிந்தித்தல். வைதா னொருவ னொருவனை (நாலடி, 325).

2. To curse;
சபித்தல். வைத வைவின் (கம்பரா. சிறப். 5).

3. To deceive;
வஞ்சித்தல். வையாது வழக்குரைத்தன்று (பு. பெ. 1, 18, கொளு).

DSAL


வைதல் - ஒப்புமை - Similar