விளர்த்தல்
vilarthal
வெளுத்தல் ; வெட்குதல் ; நிறம் வேறுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெட்டுதல். மேய கலைப்பெண் விளர்ப்ப (பிரபுலிங். மாயைபூசை. 50). 2. To feel ashamed; வெளுத்தல். விளர்த்த வாளினை அசைத்து (பு. வெ. 7, 21, உரை.) 1. To become white or pale;
Tamil Lexicon
viḷar-
11 v. intr.
1. To become white or pale;
வெளுத்தல். விளர்த்த வாளினை அசைத்து (பு. வெ. 7, 21, உரை.)
2. To feel ashamed;
வெட்டுதல். மேய கலைப்பெண் விளர்ப்ப (பிரபுலிங். மாயைபூசை. 50).
DSAL