Tamil Dictionary 🔍

தவிர்தல்

thavirthal


விலகுதல் ; தங்குதல் ; தணிதல் ; பிரிதல் ; நீக்குதல் ; ஒழிதல் ; இல்லாமற் போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழிதல். தவிரா வீகை. (புறநா. 3, 5). 3. To gidve up, cease from; நீக்குதல். (பிங்.) 2. To shun, avoid, omit, renounce; பிரிதல். (பிங்.) 1. To leave, separate from, forsake; தணிதல். அவன் சினந் தவிர்ந்தது. 4. To subside, abate; விலகுதல். (பிங்.) 1. To abstain, refrain; இல்லாமற்போதல். அவன் வேலை தவிர்ந்தது. 2. To cease, become extinct; தங்கிவருதல். இடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை (தொல். பொ.194). 3. To stay, abide;

Tamil Lexicon


வாளா.

Na Kadirvelu Pillai Dictionary


tavir-,
4 v. intr.
1. To abstain, refrain;
விலகுதல். (பிங்.)

2. To cease, become extinct;
இல்லாமற்போதல். அவன் வேலை தவிர்ந்தது.

3. To stay, abide;
தங்கிவருதல். இடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை (தொல். பொ.194).

4. To subside, abate;
தணிதல். அவன் சினந் தவிர்ந்தது.

1. To leave, separate from, forsake;
பிரிதல். (பிங்.)

2. To shun, avoid, omit, renounce;
நீக்குதல். (பிங்.)

3. To gidve up, cease from;
ஒழிதல். தவிரா வீகை. (புறநா. 3, 5).

DSAL


தவிர்தல் - ஒப்புமை - Similar