Tamil Dictionary 🔍

அவிர்தல்

avirthal


ஒளிர்தல் ; பீறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரகாசித்தல். அவிர்மதிக்குப் போல (குறள்.1117). To glitter, glisten, shine; பீறுதல்- (பொதி. நி) To be torn; to be rent asunder;

Tamil Lexicon


avir-
4 v.intr.
To glitter, glisten, shine;
பிரகாசித்தல். அவிர்மதிக்குப் போல (குறள்.1117).

avir-
4 v. intr.
To be torn; to be rent asunder;
பீறுதல்- (பொதி. நி)

DSAL


அவிர்தல் - ஒப்புமை - Similar