Tamil Dictionary 🔍

விள்ளுதல்

villuthal


மலர்தல் ; உடைதல் ; வெடித்தல் ; பிளத்தல் ; பகைத்தல் ; மாறுபடுதல் ; தெளிவாதல் ; நீங்குதல் ; சொல்லுதல் ; வெளிப்படுத்துதல் ; வாய் முதலியன திறத்தல் ; புதிர் முதலியன விடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுபடுதல். விள்வாரை மாறட்ட வென்றிமறவர் (பு. வெ. 1, 14). 4.To be at variance; to be opposed; பிதர் முதலியன விடுத்தல். இந்தப் பிதிரை விள்ளு. 7. To slove, as a riddle of conundrum; வாய் முதலியன திறத்தல். வாய்விண்டு கூறும் (பாகவத. 1, தன்புத்திர. 29). 6.To open, as the mouth; வெளிப்படுத்துதல். உமக்கே விண்டு பேசினல்லால் (அஷ்டப். திருவரங்கப். 70). 5.To reveal, make known; சொல்லுதல். தன்னிடத்து வந்து விள்ளான் (திருவாலவா. 33, 10). 4. To say, tell; நீங்குதல். வினைகளும் விண்டனன் (தேவா. 928, 7). 3.To be separated from; to leave; மலர்தல். (சூடா.) 1.To open out., expand; to unfold, as a blossom; உடைதல். அந்தப்பழம் கீழ்விழுந்ததனால் விண்டுபோயிற்று. 2.To crack; வெடித்தல். (யாழ். அக.) 3.To split, burst; தெளிவாதல்.-tr. 5.To become clear; பிளத்தல். பழத்தை விண்டான். 1. To break open; to split; பகைத்தல். விண்டு . . . மண்டினார் (சீவக. 418). 2.To hate;

Tamil Lexicon


viḷ-
2 v. intr.
1.To open out., expand; to unfold, as a blossom;
மலர்தல். (சூடா.)

2.To crack;
உடைதல். அந்தப்பழம் கீழ்விழுந்ததனால் விண்டுபோயிற்று.

3.To split, burst;
வெடித்தல். (யாழ். அக.)

4.To be at variance; to be opposed;
மாறுபடுதல். விள்வாரை மாறட்ட வென்றிமறவர் (பு. வெ. 1, 14).

5.To become clear;
தெளிவாதல்.-tr.

1. To break open; to split;
பிளத்தல். பழத்தை விண்டான்.

2.To hate;
பகைத்தல். விண்டு . . . மண்டினார் (சீவக. 418).

3.To be separated from; to leave;
நீங்குதல். வினைகளும் விண்டனன் (தேவா. 928, 7).

4. To say, tell;
சொல்லுதல். தன்னிடத்து வந்து விள்ளான் (திருவாலவா. 33, 10).

5.To reveal, make known;
வெளிப்படுத்துதல். உமக்கே விண்டு பேசினல்லால் (அஷ்டப். திருவரங்கப். 70).

6.To open, as the mouth;
வாய் முதலியன திறத்தல். வாய்விண்டு கூறும் (பாகவத. 1, தன்புத்திர. 29).

7. To slove, as a riddle of conundrum;
பிதர் முதலியன விடுத்தல். இந்தப் பிதிரை விள்ளு.

DSAL


விள்ளுதல் - ஒப்புமை - Similar