விளங்குதல்
vilangkuthal
ஒளிர்தல் ; தெளிவாதல் ; விளக்கமாதல் ; பளபளப்பாதல் ; பெருகுதல் ; மிகுதல் ; அறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிதல். (J.) To know; மிகுதல். திறல் விளங்கு தேர்த்தானை (பு. வெ. 4, 8).-tr. 6. To excel, become great; விருத்தியாதல். அந்தக்குடி விளங்கவில்லை. 5. To be prosperous, successful; தெளிவாதல். நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை. 4. To be clear or plain; பிரகாசித்தல். பகல்விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறநா. 8). 1. To shine; பிரசித்தமாதல். அவன் பெயர் எங்கும் விளங்கும். 2. To become renowned, illustrious; பளபளப்பாதல். 3. To be polished;
Tamil Lexicon
viḷaṅku-
5 v. [T. veḷuṅgu, K. beḷagu, M. viḷaṅṅuga.]
1. To shine;
பிரகாசித்தல். பகல்விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறநா. 8).
2. To become renowned, illustrious;
பிரசித்தமாதல். அவன் பெயர் எங்கும் விளங்கும்.
3. To be polished;
பளபளப்பாதல்.
4. To be clear or plain;
தெளிவாதல். நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை.
5. To be prosperous, successful;
விருத்தியாதல். அந்தக்குடி விளங்கவில்லை.
6. To excel, become great;
மிகுதல். திறல் விளங்கு தேர்த்தானை (பு. வெ. 4, 8).-tr.
To know;
அறிதல். (J.)
DSAL