வளங்கோலுதல்
valangkoaluthal
செயல்முடிவுக்கு வழிதேடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரிய முடிவிற்கு உபாயந்தேடுதல். (J.) To devise ways and means to achieve an object;
Tamil Lexicon
vaḷaṅ-kōlu-
v. intr. வளம்+.
To devise ways and means to achieve an object;
காரிய முடிவிற்கு உபாயந்தேடுதல். (J.)
DSAL