விழுங்குதல்
vilungkuthal
மெல்லாது உட்கொள்ளுதல் ; கவளீகரித்தல் ; தெளிவின்றிப் பேசுதல் ; வெல்லுதல் ; சொற்களை மழுப்புதல் ; கவர்தல் ; பரவுதல் ; கொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவளீகரித்தல். அக்கினி எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது. 2. To devour; consume; to absorb; to exhaust; தெளிவின்றிப் பேசுதல். (W.) 3. To utter indistinctly; வார்த்தைகளை மழுப்புதல். என் விழுங்கி விழுங்கிப் பேசுகிறாய். 4. To be hesitant in speech, slurring over words; வியாபித்தல். வானகம் விழுங்கினர் விண்ணவர் வெளியின் றென்னவே (கம்பரா. திருவவ. 85). 8. To pervade; to swarm everywhere; கவர்தல். விடையுடை யினநிரை விழுங்கன் மேயினார் (சீவக. 1817). 6. To seize, capture; கொல்லுதல். கல்லாமந்திரி விழுங்கப் பட்டான் (சீவக. 385). 7. To kill; மென்றுதின்னாமல் ஒர்சேர வுட்கொள்ளுதல் துண்டிற்பொன் மீன் விழுங்கி யற்று (குறள், 931). 1. To swallow, gulp, as food; வெல்லுதல். வெம்பு காலினை விழுங்கிட . . . உம்பர் மீதினிமிர் வாசுகி யொத்தான் (கம்பரா. இராவணன்தானை. 3). 5. To overcome;
Tamil Lexicon
viḻuṅku-
5 v. tr. [T. miṅgu, K. muṅgu, M. viḻumuṅga.]
1. To swallow, gulp, as food;
மென்றுதின்னாமல் ஒர்சேர வுட்கொள்ளுதல் துண்டிற்பொன் மீன் விழுங்கி யற்று (குறள், 931).
2. To devour; consume; to absorb; to exhaust;
கவளீகரித்தல். அக்கினி எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது.
3. To utter indistinctly;
தெளிவின்றிப் பேசுதல். (W.)
4. To be hesitant in speech, slurring over words;
வார்த்தைகளை மழுப்புதல். என் விழுங்கி விழுங்கிப் பேசுகிறாய்.
5. To overcome;
வெல்லுதல். வெம்பு காலினை விழுங்கிட . . . உம்பர் மீதினிமிர் வாசுகி யொத்தான் (கம்பரா. இராவணன்தானை. 3).
6. To seize, capture;
கவர்தல். விடையுடை யினநிரை விழுங்கன் மேயினார் (சீவக. 1817).
7. To kill;
கொல்லுதல். கல்லாமந்திரி விழுங்கப் பட்டான் (சீவக. 385).
8. To pervade; to swarm everywhere;
வியாபித்தல். வானகம் விழுங்கினர் விண்ணவர் வெளியின் றென்னவே (கம்பரா. திருவவ. 85).
DSAL