Tamil Dictionary 🔍

விலங்குதல்

vilangkuthal


குறுக்கிடுதல் ; மாறுபடுதல் ; நீங்குதல் ; பின்னிடுதல் ; ஒதுங்குதல் ; இடம்விட்டுப் பெயர்தல் ; பிரிதல் ; ஒழுங்கு தவறுதல் ; ஒளிவிடுதல் ; தடுத்தல் ; களைதல் ; கொல்லுதல் ; அழித்தல் ; எறிதல் ; செலவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செலவிடுதல். (அக. நி.) 6. To let pass; எறிதல். (அக. நி.) 5. To throw; கொல்லுதல். கழல்வேந்தர் படை விலங்கி (பு.வெ. 7, 15, கொளு). 3. To slay; களைதல். (பிங்.) 2. To pluck, pull up and remove; தடுத்தல். விலங்குந ரீங்கில்லை வென்வேலோய் (பு. வெ. 12, பெண்பாற். 19). 1. To hinder, obstruct; . 5. cf. இலங்கு-. See விலகு-, 11. வில்விலங்கிய வீரரை (கம்பரா. பிரமாத். 60). --tr. . 4. See விலகு-, 4. வாவெனச் சென்றாய் விலங்கினை (கலித். 84). . 3. See விலகு-, 1, 2, 3, 5, 6. பருவரை நாடனீங்கி விலங்காது நெஞ்சுடைந்தது. (திருக்கோ. 150, உரை). மாறுபடுதல். விலங்கானே னாதலினால் விலங்கினேன் (கம்பரா. சடாயு. 22). 2. To change, become different; குறுக்கிடுதல். ஆறுகெட விலங்கிய வழலவி ராரிடை (கலித்.2). 1. To lie athwart; to be transverse; அழித்தல். ஒரு வரங்கொண்டு விலங்கென . . . அவனுருவு திரித்திட்டோன் (பரிபா. 5, 31). 4. To destroy;

Tamil Lexicon


vilaṅku-
5 v. intr.
1. To lie athwart; to be transverse;
குறுக்கிடுதல். ஆறுகெட விலங்கிய வழலவி ராரிடை (கலித்.2).

2. To change, become different;
மாறுபடுதல். விலங்கானே னாதலினால் விலங்கினேன் (கம்பரா. சடாயு. 22).

3. See விலகு-, 1, 2, 3, 5, 6. பருவரை நாடனீங்கி விலங்காது நெஞ்சுடைந்தது. (திருக்கோ. 150, உரை).
.

4. See விலகு-, 4. வாவெனச் சென்றாய் விலங்கினை (கலித். 84).
.

5. cf. இலங்கு-. See விலகு-, 11. வில்விலங்கிய வீரரை (கம்பரா. பிரமாத். 60). --tr.
.

1. To hinder, obstruct;
தடுத்தல். விலங்குந ரீங்கில்லை வென்வேலோய் (பு. வெ. 12, பெண்பாற். 19).

2. To pluck, pull up and remove;
களைதல். (பிங்.)

3. To slay;
கொல்லுதல். கழல்வேந்தர் படை விலங்கி (பு.வெ. 7, 15, கொளு).

4. To destroy;
அழித்தல். ஒரு வரங்கொண்டு விலங்கென . . . அவனுருவு திரித்திட்டோன் (பரிபா. 5, 31).

5. To throw;
எறிதல். (அக. நி.)

6. To let pass;
செலவிடுதல். (அக. நி.)

DSAL


விலங்குதல் - ஒப்புமை - Similar