வீங்குதல்
veengkuthal
பருத்தல் ; பூரித்தல் ; வீக்கமுறுதல் ; வளர்தல் ; மிகுதல் ; நெருங்குதல் ; இறுகுதல் ; விறைப்பாய் நிற்றல் ; மேனோக்கிச் செல்லுதல் ; மெலிதல் ; ஏக்கங்கொள்ளுதல் ; தூங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறுகுதல். வீங்கிறை தடக்கையின் (குறிஞ்சிப். 123). 7. To become tight and pressing; விறைப்பாய் நிற்றல். விளரூன் றின்ற வீங்குசிலை மறவர் (அகநா. 89, 10). 8. To be taut and not slack; நெருங்குதல். (சூடா.) 6. To be close, crowded; மிகுதல். வளம் வீங்கு பெருக்கம் (பதிற்றுப். 24, 17). 5. To be copious or excessive; to increase; தூங்குதல். (யாழ். அக.) 12. To sleep; ஏக்கங்கொள்ளுதல். 11. To have morbid desires; மெலிதல். அவன் வீங்கலா யிருக்கிறான். 10 To become emaciated; மேனோக்கிச் செல்லுதல். நாவிளிம்பு வீங்கி (தொல். எழுத். 96). 9. To go up; பூரித்தல். மணந்தநாள் வீங்கிய தோள் (குறள், 1233). 2. To swell; வளர்தல். (அக. நி. ) 4. To grow; வீக்கமுறுதல். (பொரு. நி.) 3. To become morbidly inflamed and swollen; பருத்தல். (நாமதீப. 710.) 1. To increase in size; to become enlarged;
Tamil Lexicon
வீங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
viṅku-
5 v. intr. [K. bigu.]
1. To increase in size; to become enlarged;
பருத்தல். (நாமதீப. 710.)
2. To swell;
பூரித்தல். மணந்தநாள் வீங்கிய தோள் (குறள், 1233).
3. To become morbidly inflamed and swollen;
வீக்கமுறுதல். (பொரு. நி.)
4. To grow;
வளர்தல். (அக. நி. )
5. To be copious or excessive; to increase;
மிகுதல். வளம் வீங்கு பெருக்கம் (பதிற்றுப். 24, 17).
6. To be close, crowded;
நெருங்குதல். (சூடா.)
7. To become tight and pressing;
இறுகுதல். வீங்கிறை தடக்கையின் (குறிஞ்சிப். 123).
8. To be taut and not slack;
விறைப்பாய் நிற்றல். விளரூன் றின்ற வீங்குசிலை மறவர் (அகநா. 89, 10).
9. To go up;
மேனோக்கிச் செல்லுதல். நாவிளிம்பு வீங்கி (தொல். எழுத். 96).
10 To become emaciated;
மெலிதல். அவன் வீங்கலா யிருக்கிறான்.
11. To have morbid desires;
ஏக்கங்கொள்ளுதல்.
12. To sleep;
தூங்குதல். (யாழ். அக.)
DSAL