விக்குதல்
vikkuthal
விக்கலெடுத்தல் ; விம்மிநிறைதல் , விக்கி வெளித்தள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விக்கி வெளித்தள்ளுதல். உண்ணுநீர் விக்கினா னென்றேனா (கலித். 51). To hiccup, bring out with interruptions of hiccups; விம்மி நிறைதல். வயர் விக்கின பொதியும் கதிருமா யிருக்கிறது. Nāṉ. --tr. 2. To be superabundant, chokeful; விக்கலெடுத்தல். 1. To hiccup;
Tamil Lexicon
விக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
vikku-
5 v. [K. bikku.] intr.
1. To hiccup;
விக்கலெடுத்தல்.
2. To be superabundant, chokeful;
விம்மி நிறைதல். வயர் விக்கின பொதியும் கதிருமா யிருக்கிறது. Nāṉ. --tr.
To hiccup, bring out with interruptions of hiccups;
விக்கி வெளித்தள்ளுதல். உண்ணுநீர் விக்கினா னென்றேனா (கலித். 51).
DSAL