விளக்குதல்
vilakkuthal
தெளிவாக்குதல் ; பரிமாறுதல் ; பிரசித்தப்படுத்துதல் ; தூய்மையாக்குதல் ; துலக்குதல் ; துடைப்பத்தாற் பெருக்குதல் ; பொடியிட்டுப் பற்றவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரிதாக்குதல். Loc. To enlarge; தூடைப்பத்தாற் பெருக்குதல். 6. To sweep, clear up; பரிமாறுதல். அட்டன யாவையும் விளக்கின மிவர்க்கே (விநாயகபு. 53, 29). 5. To distribute, serve; பொடியிட்டுப் பற்றவைத்தல். பொன்னின் பட்டைமேற் குண்டுவைத்து விளக்கின வளை (S. I. I. ii, 182). 7. To solder; சுத்தமாக்குதல். குருவி னுபதேசம் மனத்தை விளக்கும். 4. To purify; தெளிவாக்குதல். சொல்லிக்காட்டிச் சோர்வின்று விளக்கி (மலைபடு. 79). 1. To make clear; to explain, elucidate; பிரசித்தப்படுத்துதல். தம்மை விளக்குமால் (நாலடி, 132). 2. To make illustrious; துலக்குதல். பல்லை விளக்குகிறான் பாத்திரத்தை விளக்குகிறாள். 3. To clean, brighten, polish;
Tamil Lexicon
viḷakku-
5 v. tr. Caus. of விளங்கு-.
1. To make clear; to explain, elucidate;
தெளிவாக்குதல். சொல்லிக்காட்டிச் சோர்வின்று விளக்கி (மலைபடு. 79).
2. To make illustrious;
பிரசித்தப்படுத்துதல். தம்மை விளக்குமால் (நாலடி, 132).
3. To clean, brighten, polish;
துலக்குதல். பல்லை விளக்குகிறான் பாத்திரத்தை விளக்குகிறாள்.
4. To purify;
சுத்தமாக்குதல். குருவி னுபதேசம் மனத்தை விளக்கும்.
5. To distribute, serve;
பரிமாறுதல். அட்டன யாவையும் விளக்கின மிவர்க்கே (விநாயகபு. 53, 29).
6. To sweep, clear up;
தூடைப்பத்தாற் பெருக்குதல்.
7. To solder;
பொடியிட்டுப் பற்றவைத்தல். பொன்னின் பட்டைமேற் குண்டுவைத்து விளக்கின வளை (S. I. I. ii, 182).
viḷakku-
5. v. tr.
To enlarge;
பெரிதாக்குதல். Loc.
DSAL