விங்குதல்
vingkuthal
மிகுதல் ; துளைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதல். திங்கள். . . ஒளிவிங்கி (தேவா, 1157, 3). To be abundant; துளைத்தல். (இலக். அக.) To drill, pierce;
Tamil Lexicon
viṅku-
5 v. intr. வீங்கு-.
To be abundant;
மிகுதல். திங்கள். . . ஒளிவிங்கி (தேவா, 1157, 3).
viṅku- .
5 v tr.
To drill, pierce;
துளைத்தல். (இலக். அக.)
DSAL