விறத்தல்
virathal
செறிதல் ; மிகுதல் ; வெற்றிபெறுதல் ; போர்செய்தல் ; வெருவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செறிதல். கலுழ்ந்துவீ ழருவிப்பாடு விறந்து (நெடுநல். 97). 1. To be dense, close; to be intense; மிகுதல். களிப்பு விறக்கவிடும் பண்டங்கள் பெருகக்கூட்டில் (பதிற்றுப். 40, 18, உரை). 2. To abound, increase; வெருவுதல். விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும் (தொல். சொல். 348). 5. To fear; போர்செய்தல். (W.) 4. To To fight; வெற்றிபெறுதல். (W.) 3. To conquer;
Tamil Lexicon
viṟa-
12 v. intr. (K. veṟe.)
1. To be dense, close; to be intense;
செறிதல். கலுழ்ந்துவீ ழருவிப்பாடு விறந்து (நெடுநல். 97).
2. To abound, increase;
மிகுதல். களிப்பு விறக்கவிடும் பண்டங்கள் பெருகக்கூட்டில் (பதிற்றுப். 40, 18, உரை).
3. To conquer;
வெற்றிபெறுதல். (W.)
4. To To fight;
போர்செய்தல். (W.)
5. To fear;
வெருவுதல். விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும் (தொல். சொல். 348).
DSAL