சிரைத்தல்
siraithal
மயிர்கழித்தல் ; செதுக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிர்கழித்தல். காம்பறத் தலைசிரைத்து (திவ். திருமாலை. 38); 1. To shave; செதுக்குதல். புற்சிரைத்தல் செய்யமாட்டீர்களோ (ஈடு,3,9,6). 2. To cut with a sickle;
Tamil Lexicon
cirai-,
11 v. tr. ct. kṣur. [K. kere, M. cirekka.]
1. To shave;
மயிர்கழித்தல். காம்பறத் தலைசிரைத்து (திவ். திருமாலை. 38);
2. To cut with a sickle;
செதுக்குதல். புற்சிரைத்தல் செய்யமாட்டீர்களோ (ஈடு,3,9,6).
DSAL