திரைத்தல்
thiraithal
சுருக்குதல் ; சுருட்டுதல் , தன்னுள் அடக்குதல் ; ஒதுக்குதல் ; ஆடைகொய்தல் ; அலையெழுதல் ; அணைத்தல் ; தோல் சுருங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலையெழுதல். திரைத்தெழுந்து ... வீழ்வ தேய்க்கு மறிகடலே (கம்பரா. கடல்காண். 9). 1. To roll or rise, as waves; அணைத்தல். மாயக் குழவியெடுத்து மடித்திரைத்து (சிலப். 9, 27). 5. To hug, strain; ஒதுக்குதல். நீரிற் சீலையைத் திரைத்துக் கொண்டான். 4. To tuck up, as one's cloth; to cause to gather, as moss or scum on the water; ஆடை கொய்தல். கலிங்கந் தாண்மேற் றிரைத்துடுத்து (சூளா. கல்யா. 16). 3. To plait the ends of a cloth, as in dressing; தன்னுளடக்குதல். நிலந்திரைக்குங் கடற்றானை (புறநா. 97). 2. To cover, contain; சுருங்குதல். (w.) 1. To gather up, contract, close, as the mouth of a sack; . 2. See திரை1-, 1. திரைத்த சரீரம். படுத்தல். திரைப்பமெல்லணை செய்வ விழுத்தவம் (நீலகேசி, 251). To lie, as in bed;
Tamil Lexicon
உடப்பு, சுருங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
tirai-,
11 v. intr. of திரை1-.
1. To roll or rise, as waves;
அலையெழுதல். திரைத்தெழுந்து ... வீழ்வ தேய்க்கு மறிகடலே (கம்பரா. கடல்காண். 9).
2. See திரை1-, 1. திரைத்த சரீரம்.
.
tirai-,
11 v. tr. Caus. of திரை1-.
1. To gather up, contract, close, as the mouth of a sack;
சுருங்குதல். (w.)
2. To cover, contain;
தன்னுளடக்குதல். நிலந்திரைக்குங் கடற்றானை (புறநா. 97).
3. To plait the ends of a cloth, as in dressing;
ஆடை கொய்தல். கலிங்கந் தாண்மேற் றிரைத்துடுத்து (சூளா. கல்யா. 16).
4. To tuck up, as one's cloth; to cause to gather, as moss or scum on the water;
ஒதுக்குதல். நீரிற் சீலையைத் திரைத்துக் கொண்டான்.
5. To hug, strain;
அணைத்தல். மாயக் குழவியெடுத்து மடித்திரைத்து (சிலப். 9, 27).
tirai-
11 v. intr.
To lie, as in bed;
படுத்தல். திரைப்பமெல்லணை செய்வ விழுத்தவம் (நீலகேசி, 251).
DSAL