விரைதெளித்தல்
viraithelithal
நாற்றுக்காக விதையிடுதல் ; அச்சுதந்தெளித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாற்றுக்காக விதையிடுதல். 1 To sow seeds for raising seedlings; . 2. To sprinkle a mixture of rice and cynodon grass. See அச்சுதந்தெளி-. Loc.
Tamil Lexicon
virai-teḷi-
v. intr. விரை5+.
1 To sow seeds for raising seedlings;
நாற்றுக்காக விதையிடுதல்.
2. To sprinkle a mixture of rice and cynodon grass. See அச்சுதந்தெளி-. Loc.
.
DSAL