Tamil Dictionary 🔍

வெளித்தல்

velithal


வெளிப்படையாதல் ; சூழ்ச்சி வெளியாதல் ; விடிதல் ; தெளிவாதல் ; வெண்ணிறங் கொள்ளுதல் ; பயனிலதாதல் ; வெறிதாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தந்திரம் முதலியன வெளியாதல். (J.) 2. To come to light, as dishonest tricks; வெளிப்படையாதல். வெளித்து வைகுவ தரிதென வவருரு மேவி ஒளித்து வாழ்கின்ற தருமமன்னான் (கம்பரா. ஊர்தேடு. 136). 1. To be open or public; வெண்ணிறங் கொள்ளுதல். (கம்பரா. ஊர்தேடு. 136.) 3. To become white; பயனிலதாதல். (இலக். அக.) 4. To become useless; தெளிவாதல். (J.) 2. To clear, as the sight after dimness, or the sky after cloudiness; to brighten, as the sun or moon after being obscured; to become clear, as the meaning of an obscure verse; விடிதல். 1. To break, as the day; வெறிதாதல். (யாழ். அக.) 5. To be vacant, empty;

Tamil Lexicon


veḷi-
11 v. intr. வெளி1.
1. To be open or public;
வெளிப்படையாதல். வெளித்து வைகுவ தரிதென வவருரு மேவி ஒளித்து வாழ்கின்ற தருமமன்னான் (கம்பரா. ஊர்தேடு. 136).

2. To come to light, as dishonest tricks;
தந்திரம் முதலியன வெளியாதல். (J.)

veḷi-
11 v. intr. வெளி3.
1. To break, as the day;
விடிதல்.

2. To clear, as the sight after dimness, or the sky after cloudiness; to brighten, as the sun or moon after being obscured; to become clear, as the meaning of an obscure verse;
தெளிவாதல். (J.)

3. To become white;
வெண்ணிறங் கொள்ளுதல். (கம்பரா. ஊர்தேடு. 136.)

4. To become useless;
பயனிலதாதல். (இலக். அக.)

5. To be vacant, empty;
வெறிதாதல். (யாழ். அக.)

DSAL


வெளித்தல் - ஒப்புமை - Similar