Tamil Dictionary 🔍

தெளித்தல்

thelithal


தெளிவித்தல் ; வெளிப்படுத்துதல் ; துப்புரவாக்கல் ; ஊடலுணர்த்துதல் ; விதைத்தல் ; கொழித்தல் ; புடைத்தல் ; சாறு வடித்தல் ; நிச்சயித்தல் ; சூளுறுதல் ; தூவுதல் ; நீக்குதல் ; உருக்கி ஓடவைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துப்புரவாக்குதல். 1. To clear, free, as from turbid or feculent matter; to clarify, refine, clean; தெளிவித்தல் தெளித்தசொற் றேறியார்க்குண்டோ தவறு (குறள். 1154). 2. To make known, affirm clearly, cause to believe; ஊடலுணர்த்துதல் பரிந்தோட்குறுகி யிரத்தலுந் தெளித்தலும் (தொல்.பொ ). 3. To pacify, make up, as a love-quarrel ; வெளிப்படுத்துதல். 4. To make manifest, reveal; நிச்சயித்தல். (யாழ்.அக). 5. To determine ; தூவுதல் நறுவிரை தெளித்த நாறிணர்மாலை . 6. To strew, scatter, sprinkle, as water; விதைத்தல். 7. To sow, as seed; கொழித்தல். (W.) 8. To cast up in sifting, as sand, as pearls; புடைத்தல். (W.) 9. To winnow, separate large from small particles by a fan; £றுவடித்தல். திருக்கொண் மாங்கனி தெளிந்த தேறலின் (சீவக. 2402). 10. To extract the essence; உருக்கியோடவைத்தல். தெளிந்த செம்பொற் சுண்ணம் (சீவக. 1956). 11. To melt, as in refining gold; நீக்குதல். -intr. 12. To dispel, a s fear, sorrow, delirium; சூளுறுதல். தீதிலேமென்று தெளிப்பவும் (கலித். 81, 33). To take an oath, swear;

Tamil Lexicon


teḷi-,
11 v. Caus. of தெளி1-. tr.
1. To clear, free, as from turbid or feculent matter; to clarify, refine, clean;
துப்புரவாக்குதல்.

2. To make known, affirm clearly, cause to believe;
தெளிவித்தல் தெளித்தசொற் றேறியார்க்குண்டோ தவறு (குறள். 1154).

3. To pacify, make up, as a love-quarrel ;
ஊடலுணர்த்துதல் பரிந்தோட்குறுகி யிரத்தலுந் தெளித்தலும் (தொல்.பொ ).

4. To make manifest, reveal;
வெளிப்படுத்துதல்.

5. To determine ;
நிச்சயித்தல். (யாழ்.அக).

6. To strew, scatter, sprinkle, as water;
தூவுதல் நறுவிரை தெளித்த நாறிணர்மாலை .

7. To sow, as seed;
விதைத்தல்.

8. To cast up in sifting, as sand, as pearls;
கொழித்தல். (W.)

9. To winnow, separate large from small particles by a fan;
புடைத்தல். (W.)

10. To extract the essence;
£றுவடித்தல். திருக்கொண் மாங்கனி தெளிந்த தேறலின் (சீவக. 2402).

11. To melt, as in refining gold;
உருக்கியோடவைத்தல். தெளிந்த செம்பொற் சுண்ணம் (சீவக. 1956).

12. To dispel, a s fear, sorrow, delirium;
நீக்குதல். -intr.

To take an oath, swear;
சூளுறுதல். தீதிலேமென்று தெளிப்பவும் (கலித். 81, 33).

DSAL


தெளித்தல் - ஒப்புமை - Similar