Tamil Dictionary 🔍

விரைவழித்தல்

viraivalithal


நறுமணப்பண்டம் பூசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனைப்பண்டம் பூசுதல். விரைவழித் திளைய ரெல்லாம் (சீவக. 699). To apply aromatic unguents;

Tamil Lexicon


virai-vaḻi-
v. intr. விரை3+.
To apply aromatic unguents;
வாசனைப்பண்டம் பூசுதல். விரைவழித் திளைய ரெல்லாம் (சீவக. 699).

DSAL


விரைவழித்தல் - ஒப்புமை - Similar