Tamil Dictionary 🔍

விரோதித்தல்

viroathithal


பகைத்தல் ; முரண்படுதல் ; எதிர்த்துநிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முரண்படுதல். நீ முன் சொல்லியதோடு பின் சொல்வது விரோதிக்கும். 2. To be contrary, inconsistent; பகைத்தல். விரோதித்து விரலிற் சுட்டி (சீவக. 3080). 1. To hate; எதிர்த்து நிற்றல். (W.) 3. To oppose; to withstand, resist;

Tamil Lexicon


virōti-
11 v. tr. & intr. virōdha.
1. To hate;
பகைத்தல். விரோதித்து விரலிற் சுட்டி (சீவக. 3080).

2. To be contrary, inconsistent;
முரண்படுதல். நீ முன் சொல்லியதோடு பின் சொல்வது விரோதிக்கும்.

3. To oppose; to withstand, resist;
எதிர்த்து நிற்றல். (W.)

DSAL


விரோதித்தல் - ஒப்புமை - Similar