Tamil Dictionary 🔍

விரனெரித்தல்

viranerithal


பெருந்துயரத்தால் விரல்களை நெரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருந்துக்கத்தால் விரல்களை நெரித்தல். மெல்விர னெரித்து விம்மி வெய்துயிர்த்து (பதினெ. திருவாரூர்மும். 7). To wring one's hands, squeeze one's fingers together in sign of great distress;

Tamil Lexicon


viraṉeri-
v. intr. id.+ நெரி2-.
To wring one's hands, squeeze one's fingers together in sign of great distress;
பெருந்துக்கத்தால் விரல்களை நெரித்தல். மெல்விர னெரித்து விம்மி வெய்துயிர்த்து (பதினெ. திருவாரூர்மும். 7).

DSAL


விரனெரித்தல் - ஒப்புமை - Similar