வரைதல்
varaithal
எழுதுதல் ; ஓவியம் எழுதுதல் ; கணித்தல் ; அளவுபடுத்தல் ; அடக்குதல் ; விலக்குதல் ; கைவிடுதல் ; ஒப்புக்காணல் ; அறவழியில் பொருளீட்டுதல் ; தனக்குரியதாக்குதல் ; திருமணஞ்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடக்குதல். வரைகிலேன் புலன்க ளைந்தும் (தேவா. 631, 1). 5. To restrain; சித்திரமெழுதுதல். 2. To paint; to draw; மணஞ்செய்தல். வெளிப்பட வரைதல் படாமை வரைதல் (தொல். பொ. 140) 11. To marry; தனக்குரியதாக்குதல். அறன் வரையான் (குறள், 150). 10. To make one's own; to appropriate; நியாயவழியிற் சம்பாதித்தல். வரை பொருள் வேட்கையேன் (சிலப். 10, 51). 9. To acquire or earn by legitimate means; தாரதம்மியப்படுத்துதல். கொடைமட மென்ப தம்ம வரையாது கொடுத்த லாமே (சூடா. 9, 10). 8. To draw distinctions; to make nice discriminations; நிர்ணயித்தல். புகழொடுங் கழிக நம் வரைந்த நாளென (மலைபடு. 557). 3. To fix, appoint; அளவுபடுத்துதல். வரையாப் பூச லொண்ணு தன் மகளிர் (புறநா. 25). 4. To limit; எழுதுதல். (சூடா.) 1.[T. vrāyu.] To write, inscribe; விலக்குதல். உருவுகொளல் வரையார் (தொல். எழுத். 41). 6. To exclude; கைவிடுதல். கொள்கலம் வரைதலின் (கலித். 133). 7. To leave, abandon;
Tamil Lexicon
varai-
4 v. tr. cf. வரி2-.
1.[T. vrāyu.] To write, inscribe;
எழுதுதல். (சூடா.)
2. To paint; to draw;
சித்திரமெழுதுதல்.
3. To fix, appoint;
நிர்ணயித்தல். புகழொடுங் கழிக நம் வரைந்த நாளென (மலைபடு. 557).
4. To limit;
அளவுபடுத்துதல். வரையாப் பூச லொண்ணு தன் மகளிர் (புறநா. 25).
5. To restrain;
அடக்குதல். வரைகிலேன் புலன்க ளைந்தும் (தேவா. 631, 1).
6. To exclude;
விலக்குதல். உருவுகொளல் வரையார் (தொல். எழுத். 41).
7. To leave, abandon;
கைவிடுதல். கொள்கலம் வரைதலின் (கலித். 133).
8. To draw distinctions; to make nice discriminations;
தாரதம்மியப்படுத்துதல். கொடைமட மென்ப தம்ம வரையாது கொடுத்த லாமே (சூடா. 9, 10).
9. To acquire or earn by legitimate means;
நியாயவழியிற் சம்பாதித்தல். வரை பொருள் வேட்கையேன் (சிலப். 10, 51).
10. To make one's own; to appropriate;
தனக்குரியதாக்குதல். அறன் வரையான் (குறள், 150).
11. To marry;
மணஞ்செய்தல். வெளிப்பட வரைதல் படாமை வரைதல் (தொல். பொ. 140)
DSAL