விரிதல்
virithal
மலர்தல் ; முற்றுதல் ; அவிழ்தல் ; பிளவு கொள்ளுதல் ; பரத்தல் ; தொக்க வேற்றுமை உருபு முதலியன வெளிப்பட விரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரத்தல். விரிமுக விசும்பு (சீவக. 329). 1. To expand; to spread out; மலர்தல். மணத்துடன் விரிந்த கைதை (கல்லா. 2). 2. To open, unfold; அவிழ்தல். விரிந்துவீழ் கூந்தல் பாரார் (கம்பரா. உலாவியற். 4). 5. To be loosened; பிளவுகொள்ளுதல். அந்தச்சுவர் விரிந்துபோயிற்று. 6. To split, crack; to burst asunder; முற்றுதல். 4. To become developed; தொக்க வேற்றுமையுருபு முதலியன வெளிப்பட விரிதல். 3. (Gram.) To be expanded, as an elliptical sentence; to be claborated;
Tamil Lexicon
viri-
4. v. intr. [T. viriyu, K. biri, M. viriyuga.]
1. To expand; to spread out;
பரத்தல். விரிமுக விசும்பு (சீவக. 329).
2. To open, unfold;
மலர்தல். மணத்துடன் விரிந்த கைதை (கல்லா. 2).
3. (Gram.) To be expanded, as an elliptical sentence; to be claborated;
தொக்க வேற்றுமையுருபு முதலியன வெளிப்பட விரிதல்.
4. To become developed;
முற்றுதல்.
5. To be loosened;
அவிழ்தல். விரிந்துவீழ் கூந்தல் பாரார் (கம்பரா. உலாவியற். 4).
6. To split, crack; to burst asunder;
பிளவுகொள்ளுதல். அந்தச்சுவர் விரிந்துபோயிற்று.
DSAL