Tamil Dictionary 🔍

திரைதல்

thiraithal


சுருங்குதல் ; வயது முதிர்ச்சியால் தோல் சுருங்குதல் ; அலையெழுதல் ; மிதந்து ஆடுதல் ; திரிதல் ; திரளுதல் ; இழை விலகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயதுமுதிர்ச்சியால் தோல்திரங்குதல். தோறிரை செம்முக வெங்க ணோக்கின் (சீவக. 431). 1. To become wrinkled, as skin by age; சுருங்குதல். ஆடை திரைந்துவிட்டது. 2. To be wrinkled, creased, as cloth, as a flag in the wind; மெதுவாதல். (w.) 8. To become smooth, as an earthen vessel turned by a potter; ஆடைநூல் இழைவிலகுதல். Tinn. 7. To be threadbare; திரளுதல். சில்லம் போதின்மேற் றிரைந்து தேனுலாம் (சீவக. 413). (w.) 6. To be drifted by the wind into heaps, as seaweed; to gather, as bees round a flower; திரிதல். பால் திரைந்துவிட்டது. Loc. 5 To coagulate, form into clots, as milk; மிதந்தாடுதல். கார்த்தாங்கந் திரை தோணி (திருக்கோ. 187). 4. To float on water, as a vessel; அலையெழுதல். (w.) 3. To roll as waves; to heave up, as the sea; to break in ripples;

Tamil Lexicon


tirai-,
4 v. intr.
1. To become wrinkled, as skin by age;
வயதுமுதிர்ச்சியால் தோல்திரங்குதல். தோறிரை செம்முக வெங்க ணோக்கின் (சீவக. 431).

2. To be wrinkled, creased, as cloth, as a flag in the wind;
சுருங்குதல். ஆடை திரைந்துவிட்டது.

3. To roll as waves; to heave up, as the sea; to break in ripples;
அலையெழுதல். (w.)

4. To float on water, as a vessel;
மிதந்தாடுதல். கார்த்தாங்கந் திரை தோணி (திருக்கோ. 187).

5 To coagulate, form into clots, as milk;
திரிதல். பால் திரைந்துவிட்டது. Loc.

6. To be drifted by the wind into heaps, as seaweed; to gather, as bees round a flower;
திரளுதல். சில்லம் போதின்மேற் றிரைந்து தேனுலாம் (சீவக. 413). (w.)

7. To be threadbare;
ஆடைநூல் இழைவிலகுதல். Tinn.

8. To become smooth, as an earthen vessel turned by a potter;
மெதுவாதல். (w.)

DSAL


திரைதல் - ஒப்புமை - Similar