நிரைதல்
niraithal
நிரப்புதல் ; ஒழுங்காக்குதல் ; முடைதல் ; ஓலை முதலியவற்றை வரிசையாக வைத்து மறைத்தல் ; வரிசையாதல் ; முறைப்படுதல் ; திரளாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரளாதல். நிரைவரி சடைமுடி (தேவா. 994, 9) 7. To crowd, swarm; முறைப்படுதல். 6. To be regular, orderly; வரிசையாதல். 5. To be in a row; to form a column; முடைதல். வீட்டுக்குக் கிடுகு நிரைந்தாயிற்றா?-intr 4. To plait; ஓலை முதலியவற்றை வரிசையாக வைத்து மறைத்தல். தோட்டத்தை மூன்று புறம் நிரைந்திருக்கிறது. 3. To hide or cover, as with plaited leaves; ஒழுங்காக்குதல். 2. To place in row; நிரப்புதல். (j.) 1. To Make full, crowd, fill up by adding thing to thing;
Tamil Lexicon
nirai-,
4 v. நிர-. tr.
1. To Make full, crowd, fill up by adding thing to thing;
நிரப்புதல். (j.)
2. To place in row;
ஒழுங்காக்குதல்.
3. To hide or cover, as with plaited leaves;
ஓலை முதலியவற்றை வரிசையாக வைத்து மறைத்தல். தோட்டத்தை மூன்று புறம் நிரைந்திருக்கிறது.
4. To plait;
முடைதல். வீட்டுக்குக் கிடுகு நிரைந்தாயிற்றா?-intr
5. To be in a row; to form a column;
வரிசையாதல்.
6. To be regular, orderly;
முறைப்படுதல்.
7. To crowd, swarm;
திரளாதல். நிரைவரி சடைமுடி (தேவா. 994, 9)
DSAL