Tamil Dictionary 🔍

பிரிதல்

pirithal


விட்டுவிலகுதல் ; கட்டவிழ்தல் ; பகுக்கப்படுதல் ;வேறுபடுதல் ; முறுக்கவிழ்தல் ; வகைப் படுதல் ; வசூலித்தல் ; நினைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேறுபடுதல். உயர்திணை மருங்கிற் பால் பிரிந் திசைக்கும் (தொல். சொல். 4). 3. To vary, as pāl; to disagree, as persons; முறுக்கவிழ்தல். 4. To be untwisted as a rope; to be ripped or loosened, as a seam or texture; வசூலித்தல். அவனிடமிருந்து ஒன்றும் பிரியாது. Colloq. 6. To collect, realise, as a sum of money; நினைத்தல். யாண்டும் பிரியாது (ஆசாரக். 21). 2. To think of, contemplate; விட்டுவிலகுதல். உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல் (குறள், 394). 1. To part, separate, diverge; to quit, depart; கட்டவிழ்தல். 1. To become disjoined or parted, unfastened; பகுக்கப்படுதல். பிரிப்பப் பிரியா (தொல். சொல். 410). 2. To be split, as words into parts; வகைப்படுதல். இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கும் (தொல். சொல். 10). 5. To be classified, analysed; உரிப்பொருள் ஐந்தனுல் பாலைத்திணைக்குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கியிருக்கை. (தொல். பொ. 14.) Theme of separation of a lover from his lady-love, appropriate to pālai-t-tiṇai, one of five uri-p-poruḷ, q.v.;

Tamil Lexicon


piri-
4 v. [K. piri M. piriyuka.] intr.
1. To become disjoined or parted, unfastened;
கட்டவிழ்தல்.

2. To be split, as words into parts;
பகுக்கப்படுதல். பிரிப்பப் பிரியா (தொல். சொல். 410).

3. To vary, as pāl; to disagree, as persons;
வேறுபடுதல். உயர்திணை மருங்கிற் பால் பிரிந் திசைக்கும் (தொல். சொல். 4).

4. To be untwisted as a rope; to be ripped or loosened, as a seam or texture;
முறுக்கவிழ்தல்.

5. To be classified, analysed;
வகைப்படுதல். இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கும் (தொல். சொல். 10).

6. To collect, realise, as a sum of money;
வசூலித்தல். அவனிடமிருந்து ஒன்றும் பிரியாது. Colloq.

1. To part, separate, diverge; to quit, depart;
விட்டுவிலகுதல். உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல் (குறள், 394).

2. To think of, contemplate;
நினைத்தல். யாண்டும் பிரியாது (ஆசாரக். 21).

pirital
n. பிரி1-. (Akap.)
Theme of separation of a lover from his lady-love, appropriate to pālai-t-tiṇai, one of five uri-p-poruḷ, q.v.;
உரிப்பொருள் ஐந்தனுல் பாலைத்திணைக்குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கியிருக்கை. (தொல். பொ. 14.)

DSAL


பிரிதல் - ஒப்புமை - Similar