Tamil Dictionary 🔍

வரிதல்

varithal


எழுதுதல் ; ஓவியந் தீட்டுதல் ; பூசுதல் ; மூடுதல் ; கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுதல். வரிந்த கச்சையன் (சூளா. சீய. 11) . 5. To bind, tie, fasten; மூடுதல். புண்ணை மறைய வரிந்து (திவ். திருவாய், 5, 1, 5). 4. To cover; பூசுதல். 3. To smear, daub; சித்திரமெழுதுதல். வல்லோன் றைஇய வரிவனபுற்ற வல்லிப்பாவை (புறநா.33). 2. To paint; to draw; எழுதுதல். (பிங்.) 1. [T. vrāyu.] To write;

Tamil Lexicon


vari-
4 v. tr. வரி1.
1. [T. vrāyu.] To write;
எழுதுதல். (பிங்.)

2. To paint; to draw;
சித்திரமெழுதுதல். வல்லோன் றைஇய வரிவனபுற்ற வல்லிப்பாவை (புறநா.33).

3. To smear, daub;
பூசுதல்.

4. To cover;
மூடுதல். புண்ணை மறைய வரிந்து (திவ். திருவாய், 5, 1, 5).

5. To bind, tie, fasten;
கட்டுதல். வரிந்த கச்சையன் (சூளா. சீய. 11) .

DSAL


வரிதல் - ஒப்புமை - Similar