விரிசல்
virisal
பிளவு ; அலை ; காண்க : விரியல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிளவு. 1. Split, crack, rent; அலை. சலங்கு விரிசலில் அகப்பட்டது. (W.) 2. Wave; . 3. See விரியல், 5. Tj.
Tamil Lexicon
s. see under விரி, II. v. i. சலங்கு விரிசலிலே அகப்பட்டது, the boat was caught by the wave. அலைவிரிசல், a curling wave.
J.P. Fabricius Dictionary
virical
n. விரி1-.
1. Split, crack, rent;
பிளவு.
2. Wave;
அலை. சலங்கு விரிசலில் அகப்பட்டது. (W.)
3. See விரியல், 5. Tj.
.
DSAL