Tamil Dictionary 🔍

விரியல்

viriyal


பரப்பு ; ஒளி ; மலர்ச்சி ; பூமாலை ; தென்னோலையால் முடைந்த தட்டிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளி. (சூடா.) 2. Light; மலர்ச்சி. தாழைவிரியல் வெண்டோட்டுக் கோதை மாதவி (சிலப். 2, 17). 3. Blossoming; பூமாலை. விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டி (சிலப். 10, 133). 4. Wreath of flowers; தென்னோலையால் முடைந்த தட்டி வகை. Tj. 5. Screen plaited of coconut-leaves; பரப்பு. (பிங்.) 1. Spread, expanse;

Tamil Lexicon


viriyal
n. id.
1. Spread, expanse;
பரப்பு. (பிங்.)

2. Light;
ஒளி. (சூடா.)

3. Blossoming;
மலர்ச்சி. தாழைவிரியல் வெண்டோட்டுக் கோதை மாதவி (சிலப். 2, 17).

4. Wreath of flowers;
பூமாலை. விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டி (சிலப். 10, 133).

5. Screen plaited of coconut-leaves;
தென்னோலையால் முடைந்த தட்டி வகை. Tj.

DSAL


விரியல் - ஒப்புமை - Similar