விடிதல்
vitithal
உதயமாதல் ; முடிவுபெறுதல் ; துன்பம் நீங்கி இன்புறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதயமாதல். வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே (சீவக. 219). 1. To dawn; to break, as the day; முடிவுபெறுதல். வழிநடப்பதென்று விடியுமெமக் கெங்கோவே (தனிப்பா. i, 212, 5). 2. To come to an end; to be ended or finished; நற்காலத்தால் துன்ப நீங்கி யின்புறுதல். (பரிபா. 7, 85.) 3. To see better days;
Tamil Lexicon
உதயமாதல்.
Na Kadirvelu Pillai Dictionary
viṭi-
4 v. intr. vyuṣṭi. [T. vidiyu.]
1. To dawn; to break, as the day;
உதயமாதல். வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே (சீவக. 219).
2. To come to an end; to be ended or finished;
முடிவுபெறுதல். வழிநடப்பதென்று விடியுமெமக் கெங்கோவே (தனிப்பா. i, 212, 5).
3. To see better days;
நற்காலத்தால் துன்ப நீங்கி யின்புறுதல். (பரிபா. 7, 85.)
DSAL