Tamil Dictionary 🔍

திரிதல்

thirithal


அலைதல் ; எழுத்து மாறுதல் ; பால் தன்மை கெடுதல் ; கெடுதல் ; சுழலல் ; வேறுபடல் ; சலித்தல் ; மயங்குதல் ; கைவிடுதல் ; திருகுறுதல் ; போதல் ; திரும்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலைதல். வண்டாய்த் திரிதருங் காலத்து (நாலடி, 284). 1. To walk about, wander, go here and there; சுழலுதல், வலந்திரியாப் பொங்கி (பு. வெ. 9, 12). 2. To turn, whirl, revolve, as the heavenly bodies; கைவிடுதல். இனந்திரியேறு போல (சீவக. 2720). --tr. To abandon, leave; மயங்குதல். திரிந்தயர்ந் தகன்றோடி (பரிபா. 3, 54). 11. To be confused; பால் தன்மைகெடுதல். 10. To change in quality; to become sour, as milk; கெடுதல். (திவா.) 9. To perish; எழுத்து மாறுதல். தோன்ற றிரிதல் கெடுதல் (நன்.154). 8. To be substituted, as a letter by another; வேறுபடுதல். நாஅல்வேத நெறிதிரியினும் (புறநா. 2). 7. To change, vary; திரும்புதல். ஒன்றைச் செப்பினை திரிதியென்றான் (கம்பரா. அங்கத. 10). 6. To return; போதல். (பிங்.) 5. To proceed; சலித்தல். நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி. 27, 55-6). 4. To move; திருகுறுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி (கலித். 15). 3. To be twisted, convolved; ஒன்றை மற்றொன்றாகக் கருதுகை. சுட்டல் திரிதல் கவர்கோடல் (மணி. 27, 22). 2. Mistaking one object for another; மூவகை விகாரங்களுள் ஒரெழுத்து மற்றொன்றாக மாறுவது. (நன்.154). 1. (Gram.) Change of one letter into another, one of three vikāram, q.v.;

Tamil Lexicon


--திரிகை, ''v. noun.'' Roaming about, changing places.

Miron Winslow


tiri-,
4 v. [T. tirugu, K. tiri, M. tirikka.] intr.
1. To walk about, wander, go here and there;
அலைதல். வண்டாய்த் திரிதருங் காலத்து (நாலடி, 284).

2. To turn, whirl, revolve, as the heavenly bodies;
சுழலுதல், வலந்திரியாப் பொங்கி (பு. வெ. 9, 12).

3. To be twisted, convolved;
திருகுறுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி (கலித். 15).

4. To move;
சலித்தல். நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம் (மணி. 27, 55-6).

5. To proceed;
போதல். (பிங்.)

6. To return;
திரும்புதல். ஒன்றைச் செப்பினை திரிதியென்றான் (கம்பரா. அங்கத. 10).

7. To change, vary;
வேறுபடுதல். நாஅல்வேத நெறிதிரியினும் (புறநா. 2).

8. To be substituted, as a letter by another;
எழுத்து மாறுதல். தோன்ற றிரிதல் கெடுதல் (நன்.154).

9. To perish;
கெடுதல். (திவா.)

10. To change in quality; to become sour, as milk;
பால் தன்மைகெடுதல்.

11. To be confused;
மயங்குதல். திரிந்தயர்ந் தகன்றோடி (பரிபா. 3, 54).

--tr. To abandon, leave;
கைவிடுதல். இனந்திரியேறு போல (சீவக. 2720).

tirital,
n. திரி1-.
1. (Gram.) Change of one letter into another, one of three vikāram, q.v.;
மூவகை விகாரங்களுள் ஒரெழுத்து மற்றொன்றாக மாறுவது. (நன்.154).

2. Mistaking one object for another;
ஒன்றை மற்றொன்றாகக் கருதுகை. சுட்டல் திரிதல் கவர்கோடல் (மணி. 27, 22).

DSAL


திரிதல் - ஒப்புமை - Similar