Tamil Dictionary 🔍

தவிர்த்தல்

thavirthal


நீக்குதல் ; நிறுத்திவிடுதல் ; தடுத்தல் ; அடக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடக்குதல். தம்பகைப் புலன்களைத் தவிர்க்கும் (கம்பரா. நகர. 6). 4. To control, restrain; நீக்குதல். அச்சந் தவிர்த்த சேவகன் (திருவாச. 3, 98). 1. To put away, remove, dispel, chase away, expel, exclude; நிறுத்திவிடுதல். 2. To discontinue; தடுத்தல். தாயர் தெருவிற் றவிர்ப்ப (கலித். 84, 15). 3. To check, hinder, interrupt, prevent, frustrate;

Tamil Lexicon


tavir-,
11 v. tr. Caus. of தவிர்1-.
1. To put away, remove, dispel, chase away, expel, exclude;
நீக்குதல். அச்சந் தவிர்த்த சேவகன் (திருவாச. 3, 98).

2. To discontinue;
நிறுத்திவிடுதல்.

3. To check, hinder, interrupt, prevent, frustrate;
தடுத்தல். தாயர் தெருவிற் றவிர்ப்ப (கலித். 84, 15).

4. To control, restrain;
அடக்குதல். தம்பகைப் புலன்களைத் தவிர்க்கும் (கம்பரா. நகர. 6).

DSAL


தவிர்த்தல் - ஒப்புமை - Similar