Tamil Dictionary 🔍

விதிர்த்தல்

vithirthal


நடுங்குதல் ; அஞ்சுதல் ; சிதறுதல் ; தெறித்தல் ; அசைத்தல் ; உதறுதல் ; பலவாகப் போகவிடுதல் ; சொரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொரிதல். நெய்விதிர்ப்ப நந்து நெருப்பழல் (நான்மணி. 62). 6. To pour, as ghee in a sacrifice; உதறுதல். கலிமா . . . எறிதுளி விதிர்ப்ப (நெடுநல். 180). 4. To shake out throw off; அசைத்தல். கையிற்றிருவாழியை விதிர்த்தான் (ஈடு, 2, 4, 9). 3. To shake; to brandish, as a sword; தெறித்தல். விதிர்த்த புள்ளியன் (சீவக. 2010). 2. To sprinkle; சிதறுதல். நெய்யுடை யடிசின் மெய்பெற விதிர்த்தும் (புறநா. 188). 1. To scatter, throw about; அஞ்சுதல். (W.) --tr. 2. To be afraid; நடுங்குதல். மைபுரை மடப்பிடி மடநல்லார் விதிர்ப்புற (பரிபா. 10, 47). 1. To tremble. quiver; பலவாகப் போகடுதல். கொக்கி னறுவடி விதிர்த்த . . . காடி (பெரும்பாண். 309). 5. To cut into pieces; to reduce to fragments;

Tamil Lexicon


நடுங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


vitir-
11. v. [T. Tu. vedaru, K. bidiru.] intr.
1. To tremble. quiver;
நடுங்குதல். மைபுரை மடப்பிடி மடநல்லார் விதிர்ப்புற (பரிபா. 10, 47).

2. To be afraid;
அஞ்சுதல். (W.) --tr.

1. To scatter, throw about;
சிதறுதல். நெய்யுடை யடிசின் மெய்பெற விதிர்த்தும் (புறநா. 188).

2. To sprinkle;
தெறித்தல். விதிர்த்த புள்ளியன் (சீவக. 2010).

3. To shake; to brandish, as a sword;
அசைத்தல். கையிற்றிருவாழியை விதிர்த்தான் (ஈடு, 2, 4, 9).

4. To shake out throw off;
உதறுதல். கலிமா . . . எறிதுளி விதிர்ப்ப (நெடுநல். 180).

5. To cut into pieces; to reduce to fragments;
பலவாகப் போகடுதல். கொக்கி னறுவடி விதிர்த்த . . . காடி (பெரும்பாண். 309).

6. To pour, as ghee in a sacrifice;
சொரிதல். நெய்விதிர்ப்ப நந்து நெருப்பழல் (நான்மணி. 62).

DSAL


விதிர்த்தல் - ஒப்புமை - Similar