விடாய்த்தல்
vitaaithal
வேட்கையுறுதல் ; களைப்படைதல் ; விரும்புதல் ; செருக்குக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாகமெடுத்தல். விடாய்ந்த காலத்திலே வாய் நீரூறுதற்கு (மலைபடு. 136, உரை.) 1. To thirst; ஆசைப்படுதல். 3. To long for; களைப்படைதல். எருது உழுகிறது, உண்ணி விடாய்க்கிறது. 2. To grow faint and weary; to be tried out; கருவங்கொள்ளுதல். Loc. To be haughty; to be stiff with pride;
Tamil Lexicon
தாகமடைதல்.
Na Kadirvelu Pillai Dictionary
viṭāy-
11 v. intr. விடாய்1.
1. To thirst;
தாகமெடுத்தல். விடாய்ந்த காலத்திலே வாய் நீரூறுதற்கு (மலைபடு. 136, உரை.)
2. To grow faint and weary; to be tried out;
களைப்படைதல். எருது உழுகிறது, உண்ணி விடாய்க்கிறது.
3. To long for;
ஆசைப்படுதல்.
viṭāy-
11 v. intr. Hind. badāi.
To be haughty; to be stiff with pride;
கருவங்கொள்ளுதல். Loc.
DSAL