Tamil Dictionary 🔍

வியர்த்தம்

viyartham


பயனின்மை ; பொருளின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருளின்மை. 1.Absence of meaning ; பயனின்மை.(W.) 2. Uselessness;

Tamil Lexicon


s. vanity, fruitlessness, uselessness, வீண்.

J.P. Fabricius Dictionary


viyarttam
n.vyartha.
1.Absence of meaning ;
பொருளின்மை.

2. Uselessness;
பயனின்மை.(W.)

DSAL


வியர்த்தம் - ஒப்புமை - Similar