வியத்தல்
viyathal
செருக்குறுதல் ; அதிசயப்படல் ; நன்குமதித்தல் ; பாராட்டுதல் ; கொடுத்தல் ; கடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுத்தல். (ஈடு, 1, 1, 8, பக். 57.) 1. To give; கடத்தல். (ஈடு, 1, 1, 8, பக். 57.) 2. To transcend; செருக்குறுதல். செல்வமெய்தி வியந்தனை யுதவி கொன்றாய் (கம்பரா கிட்கிந். 81). --tr. 2. To be proud; அதிசயித்தல். 1. To wonder at; நன்கு மதித்தல். வம்பமள்ளரை வியந்தன்று மிழிந்தன்று மிலனே (புறநா. 77). 2. To esteem, admire; அதிசயித்தல். கேட்டவர் வியப்பவும் (திருவாச, 3, 154). 1. To wonder; பாராட்டுதல். விழைந்தொருவர் தம்மை வியப்ப (நாலடி, 339). 3. To praise, extol, compliment;
Tamil Lexicon
viya-
12 v. intr.
1. To wonder;
அதிசயித்தல். கேட்டவர் வியப்பவும் (திருவாச, 3, 154).
2. To be proud;
செருக்குறுதல். செல்வமெய்தி வியந்தனை யுதவி கொன்றாய் (கம்பரா கிட்கிந். 81). --tr.
1. To wonder at;
அதிசயித்தல்.
2. To esteem, admire;
நன்கு மதித்தல். வம்பமள்ளரை வியந்தன்று மிழிந்தன்று மிலனே (புறநா. 77).
3. To praise, extol, compliment;
பாராட்டுதல். விழைந்தொருவர் தம்மை வியப்ப (நாலடி, 339).
viya-
12 v. intr.
1. To give;
கொடுத்தல். (ஈடு, 1, 1, 8, பக். 57.)
2. To transcend;
கடத்தல். (ஈடு, 1, 1, 8, பக். 57.)
DSAL