Tamil Dictionary 🔍

விட்டுக்கொடுத்தல்

vittukkoduthal


காட்டிக்கொடுத்தல் ; கூட்டிக்கொடுத்தல் ; இணக்கங் காட்டுதல் ; பிறனைக் கருவியாகக்கொண்டு ஒரு செயலை அறிதல் ; அடிப்பதற்குப் பந்தயத் தேங்காய் உருட்டிவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறனைக் கருவியாகக்கொண்டு ஒரு காரியத்தை அறிதல். (W.) 2. To use a person as a tool and see how a matter will develop; கூட்டிக்கொடுத்தல். (J.) 2. To procure, as a woman, for the gratification of lust; காட்டிக்கொடுத்தல். (J.) 1. To betray, as a person; to disclose, as secrets; அடிப்பதற்குப் பந்தயத்தேங்காய் உருட்டிவிடுதல். (J.) --intr. 3. To bowl a coconut to the striker in a New Year's game; இணக்கங் காட்டுதல். ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடார் களிறே (ஈடு, 7, 4, 1). 1. To yield, make concession;

Tamil Lexicon


viṭṭu-k-koṭu-
v. விடு1-+. tr.
1. To betray, as a person; to disclose, as secrets;
காட்டிக்கொடுத்தல். (J.)

2. To procure, as a woman, for the gratification of lust;
கூட்டிக்கொடுத்தல். (J.)

3. To bowl a coconut to the striker in a New Year's game;
அடிப்பதற்குப் பந்தயத்தேங்காய் உருட்டிவிடுதல். (J.) --intr.

1. To yield, make concession;
இணக்கங் காட்டுதல். ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடார் களிறே (ஈடு, 7, 4, 1).

2. To use a person as a tool and see how a matter will develop;
பிறனைக் கருவியாகக்கொண்டு ஒரு காரியத்தை அறிதல். (W.)

DSAL


விட்டுக்கொடுத்தல் - ஒப்புமை - Similar