Tamil Dictionary 🔍

இட்டுக்கொடுத்தல்

ittukkoduthal


ஏற்றிக் கொடுத்தல் ; புலாலுணவு படைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றிக்கொடுத்தல். ஒன்றிரண் டிட்டுக் கொடுத்த லியல்பு (பு.வெ.1, 17). To give over and above or extra; புலாலுணவு படைத்தல். (R.) To serve meat;

Tamil Lexicon


iṭṭu-k-koṭu-
v.tr. id.+.
To give over and above or extra;
ஏற்றிக்கொடுத்தல். ஒன்றிரண் டிட்டுக் கொடுத்த லியல்பு (பு.வெ.1, 17).

iṭṭu-k-koṭu-
v. intr. இடு-+.
To serve meat;
புலாலுணவு படைத்தல். (R.)

DSAL


இட்டுக்கொடுத்தல் - ஒப்புமை - Similar