ஒட்டிக்கொடுத்தல்
ottikkoduthal
உறுதிபண்ணித் தருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதிபண்ணித்தருதல். ஐங்கழஞ்சுபொன் மன்ற ஒட்டிக்கொடுத்தோம் (S.I.I. iii, 99). To give an assurance; to solemnly promise, guarantee;
Tamil Lexicon
oṭṭi-k-koṭu-
v. tr. ஒட்டு-+.
To give an assurance; to solemnly promise, guarantee;
உறுதிபண்ணித்தருதல். ஐங்கழஞ்சுபொன் மன்ற ஒட்டிக்கொடுத்தோம் (S.I.I. iii, 99).
DSAL