தட்டிக்கொடுத்தல்
thattikkoduthal
அமைதிபண்ணுதல் ; ஊக்கப்படுத்தல் ; தூண்டுதல் : ஒருவர்மீது தட்டிக் குறிப்புக் காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவர்மீது தட்டிக் குறிப்புக்காட்டுதல். (W.) 4. To indicate or betray a person by tapping him; தூண்டுதல். 3. To incite; உற்சாகப்படுத்துதல். Colloq. 2. To cheer, encourage, urge on, as by patting; அமைதிப்பண்ணுதல். 1.To quiet, lull by gently tapping;
Tamil Lexicon
taṭṭi-k-koṭu-,
v. tr. id. +.
1.To quiet, lull by gently tapping;
அமைதிப்பண்ணுதல்.
2. To cheer, encourage, urge on, as by patting;
உற்சாகப்படுத்துதல். Colloq.
3. To incite;
தூண்டுதல்.
4. To indicate or betray a person by tapping him;
ஒருவர்மீது தட்டிக் குறிப்புக்காட்டுதல். (W.)
DSAL