சீட்டுக்கொடுத்தல்
seettukkoduthal
ஆதாரபத்திரம் முதலியனகொடுத்தல் ; வேலையினின்று விலகக் கட்டளையிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலையினின்று விலகக் கட்டளையிடுதல். Colloq. 2. To dismiss, as giving written order to stop work; ஆதாரபத்திரம் முதலியன கொடுத்தல். (W.) 1. To tender a bond, voucher, draft, etc.
Tamil Lexicon
cīṭṭu-k-koṭu-,
v. intr. id. +.
1. To tender a bond, voucher, draft, etc.
ஆதாரபத்திரம் முதலியன கொடுத்தல். (W.)
2. To dismiss, as giving written order to stop work;
வேலையினின்று விலகக் கட்டளையிடுதல். Colloq.
DSAL