Tamil Dictionary 🔍

ஒட்டுக்கொடுத்தல்

ottukkoduthal


அணுக இடங்கொடுத்தல் ; கேட்டது கொடுத்தல் ; உறுதிபண்ணித் தருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணுக இடங்கொடுத்தல். 1. To allow access, to be accesible; கேட்டது கொடுத்தல். 2. To comply with, yield to, grant to a request;

Tamil Lexicon


இடங்கொடுத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


oṭṭu-k-koṭu-
v. intr. id.+.
1. To allow access, to be accesible;
அணுக இடங்கொடுத்தல்.

2. To comply with, yield to, grant to a request;
கேட்டது கொடுத்தல்.

DSAL


ஒட்டுக்கொடுத்தல் - ஒப்புமை - Similar