Tamil Dictionary 🔍

கட்டிக்கொடுத்தல்

kattikkoduthal


திருமணம் செய்து கொடுத்தல் ; பொதிந்து தருதல் ; ஈடுசெய்தல் ; மிகவும் உதவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்ணுக்குக் கலியாணஞ் செய்வித்தல். 1. To give a girl in marriage; மிகவும் உதவுதல். 2. To give liberally; to pay handsomely; ஈடு செய்தல். நஷ்டங்களைக் கட்டிக்கொடுக்கவேணும். 3. To make good, as losses;

Tamil Lexicon


kaṭṭi-k-koṭu-
v. tr. கட்டு-+.
1. To give a girl in marriage;
பெண்ணுக்குக் கலியாணஞ் செய்வித்தல்.

2. To give liberally; to pay handsomely;
மிகவும் உதவுதல்.

3. To make good, as losses;
ஈடு செய்தல். நஷ்டங்களைக் கட்டிக்கொடுக்கவேணும்.

DSAL


கட்டிக்கொடுத்தல் - ஒப்புமை - Similar