Tamil Dictionary 🔍

ஓட்டுக்கொடுத்தல்

oattukkoduthal


ஓடிவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓடிவிடுதல். காலைவெய்யோற்குமுன் னோடடுக்கொடுத்த கங்குற்குறும்பர் (திவ். இயற். திருவிருத். 93). To run, flee;

Tamil Lexicon


ōṭṭu-k-koṭu-
v.intr. ஓட்டு+.
To run, flee;
ஓடிவிடுதல். காலைவெய்யோற்குமுன் னோடடுக்கொடுத்த கங்குற்குறும்பர் (திவ். இயற். திருவிருத். 93).

DSAL


ஓட்டுக்கொடுத்தல் - ஒப்புமை - Similar