Tamil Dictionary 🔍

போட்டுக்கொடுத்தல்

poattukkoduthal


கூடச் சேர்த்தளித்தல் ; பிறனுக்காகச் செய்தல் ; அடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடச்சேர்த்தளித்தல். Loc. 1. To add, supplement; பிறனுக்காகச் செய்தல். 2. To do for another, as a sum; அடித்தல். (W.) 3. To slap, cuff, used in contempt;

Tamil Lexicon


pōṭṭu-k-koṭu-
v. tr. போடு-+.
1. To add, supplement;
கூடச்சேர்த்தளித்தல். Loc.

2. To do for another, as a sum;
பிறனுக்காகச் செய்தல்.

3. To slap, cuff, used in contempt;
அடித்தல். (W.)

DSAL


போட்டுக்கொடுத்தல் - ஒப்புமை - Similar