Tamil Dictionary 🔍

முட்டுக்கொடுத்தல்

muttukkoduthal


ஆதாரக்கால் நிறுத்துதல் ; இடையூறு செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதாரக்கால் நிறுத்துதல். 1. To put up a prop; இடையூறு செய்தல். 2. To put an obstacle in the way;

Tamil Lexicon


மிண்டுகொடுத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Setting a beam or pole to support any heavy body.

Miron Winslow


muṭṭu-k-koṭu-
v. intr. id.+.
1. To put up a prop;
ஆதாரக்கால் நிறுத்துதல்.

2. To put an obstacle in the way;
இடையூறு செய்தல்.

DSAL


முட்டுக்கொடுத்தல் - ஒப்புமை - Similar