விடையம்
vitaiyam
காட்சிப்பொருள் ; காரியம் ; நூல் நுதலிய பொருள் ; ஒரு நாடு ; காண்க : அதிவிடையம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See விடயம், 1, 4. தேசம். விடையமொன்றின்றி வென்ற (சூளா. மந்திர.62). 3. Country; காட்சிப் பொருள். விடையமறுத்து (காசிக. அக. விந். 14). 1. Objects of sense; . See அதிவிடையம். (அரு. அக.)
Tamil Lexicon
viṭaiyam
n. viṣaya.
1. Objects of sense;
காட்சிப் பொருள். விடையமறுத்து (காசிக. அக. விந். 14).
2. See விடயம், 1, 4.
.
3. Country;
தேசம். விடையமொன்றின்றி வென்ற (சூளா. மந்திர.62).
viṭaiyam
n. viṣā. Atis.
See அதிவிடையம். (அரு. அக.)
.
DSAL