Tamil Dictionary 🔍

விடையன்

vitaiyan


சிவபிரான் ; காமுகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See விடையவன், 1. ஒற்றைவிடையனு நான்முகனும் (திவ். பெரியாழ். 4, 10,4). காமுகன். Loc. Sensualist ;

Tamil Lexicon


viṭaiyaṉ
n. id.
See விடையவன், 1. ஒற்றைவிடையனு நான்முகனும் (திவ். பெரியாழ். 4, 10,4).
.

viṭaiyaṉ
n. விடை4-.
Sensualist ;
காமுகன். Loc.

DSAL


விடையன் - ஒப்புமை - Similar