Tamil Dictionary 🔍

வினையம்

vinaiyam


செய்தொழில் ; முன்னை வினை ; சூழ்ச்சி ; வஞ்சகம் ; வஞ்சக வேலைப்பாடு ; நிகழ்ச்சி ; கொடுஞ்செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகம். Colloq. 4.Cunning, deceit; வஞ்சக வேலைப்பாடு. மருங்குடை வினையமும் (கம்பரா. இலங்கைகே. 20). 5. Deceptive workmanship; . 6. See வினயம்1, 3. நிகழ்ச்சி. மேல்வரும் வினைய மோர்ந்திலை (கந்தபு. மூவாயிர. 5). 7. Happening, event; See வினயம்2. Modesty. செய்தொழில். (பிங்.) வேண்டுமாறு புரிதியைய வினைய நாடி (கந்தபு. ஏமகூடப். 30). 1. Action, deed; பூர்வகருமம். காவலர்க் கரசாய் வாழ்ந்து வினையம தறுத்து (கம்பரா. காப்பு). 2. Past karma; உபாயம். மிகைசெய்வார் வினைகட்கெல்லா மேற்செயும் வினையம் வல்லான் (கம்பரா. இரணிய. 147). 3. Device, means;

Tamil Lexicon


s. subtlety, deceit, வஞ்சகம். வினையம் பேச, to speak deceitfully. வினையக்காரன், a contriver of tricks. வினையந் தொடுக்க, to devise a trick.

J.P. Fabricius Dictionary


வஞ்சகம்.

Na Kadirvelu Pillai Dictionary


viṉaiyam
n. id.
1. Action, deed;
செய்தொழில். (பிங்.) வேண்டுமாறு புரிதியைய வினைய நாடி (கந்தபு. ஏமகூடப். 30).

2. Past karma;
பூர்வகருமம். காவலர்க் கரசாய் வாழ்ந்து வினையம தறுத்து (கம்பரா. காப்பு).

3. Device, means;
உபாயம். மிகைசெய்வார் வினைகட்கெல்லா மேற்செயும் வினையம் வல்லான் (கம்பரா. இரணிய. 147).

4.Cunning, deceit;
வஞ்சகம். Colloq.

5. Deceptive workmanship;
வஞ்சக வேலைப்பாடு. மருங்குடை வினையமும் (கம்பரா. இலங்கைகே. 20).

6. See வினயம்1, 3.
.

7. Happening, event;
நிகழ்ச்சி. மேல்வரும் வினைய மோர்ந்திலை (கந்தபு. மூவாயிர. 5).

viṉaiyam
n. vinaya.
Modesty.
See வினயம்2.

DSAL


வினையம் - ஒப்புமை - Similar